பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நூல் நிலையம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நூல் நிலையம்   பெயர்ச்சொல்

பொருள் : பிறர் உபயோகத்துக்காகப் பல்வேறு புத்தகங்களைச் சேர்த்து வைத்திருக்கும் இடம்

எடுத்துக்காட்டு : நான் நூலகத்திலிருந்து பாரதியாரின் கவிதைப் புத்தகத்தை எடுத்து வந்தேன்.

ஒத்த சொற்கள் : நூலகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साहित्यिक दस्तावेजों, पुस्तकों आदि का संग्रह जो संदर्भ या देखने-पढ़ने के लिए रखा गया हो।

उसने संदर्भ के लिए पुस्तक संग्रह में से एक पुरानी पुस्तक निकाली।
पुस्तक संग्रह, पुस्तक-संग्रह, पुस्तकालय, साहित्यिक कृति संग्रह

A collection of literary documents or records kept for reference or borrowing.

library