பொருள் : விஷம் மிகவும் குறைவாக காணப்படும் நீரில் வசிக்கக்கூடிய ஒரு பாம்பு
எடுத்துக்காட்டு :
பயில்வான் வலையில் சிக்கியிருந்த நீர்ப்பாம்பை வெளியே எடுத்து மறுபடியும் நீரில் எறிந்தான்
ஒத்த சொற்கள் : தண்ணீர்பாம்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :