பொருள் : நீண்ட நாட்கள் கொண்ட விடுமுறை
எடுத்துக்காட்டு :
தினேஷ் நோய்வாய்ப்பட்ட காரணத்தால் நீண்ட விடுமுறை எடுத்தான்
ஒத்த சொற்கள் : நீள்விடுமுறை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
बहुत दिनों तक की छुट्टी।
दिनेश ने बीमार होने के कारण लंबी छुट्टी ली।