பொருள் : நான்கு மாதங்களில் ஏற்படுகிற
எடுத்துக்காட்டு :
இந்த கோயிலில் நான்கு மாத இடைவெளியில் யாகம் செய்யப்படுகிறது
ஒத்த சொற்கள் : நான்கு மாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
चार महीनों में होनेवाला।
इस मंदिर में एक चातुर्मासिक यज्ञ का आयोजन किया गया है।