பொருள் : துக்க நிலைமையிலும் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியான விசயம்
எடுத்துக்காட்டு :
அதிர்ஷ்டவசமாக குண்டு என்னுடைய காலில் பட்டது
ஒத்த சொற்கள் : அதிர்ஷ்டவசம், திருப்தி அளிக்கும் விசயம், நன்மை, நல்லகாலம், நல்லசமயம், நல்லவேளை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :