பொருள் : அன்பு, ஒத்த கருத்து, நலன் அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் பொதுவாக உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு
எடுத்துக்காட்டு :
சியாம் வகுப்பில் அனைத்து மாணவர்களிடம் நட்பார்ந்த நடத்தை வைத்திருப்பான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
मित्रता से भरा हुआ या मित्र जैसा।
श्याम कक्षा के सभी विद्यार्थियों के साथ दोस्ताना व्यवहार करता है।Characteristic of or befitting a friend.
Friendly advice.