பொருள் : வடிவத்தில் சிறிது நீளமாக இருக்கும் காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
எடுத்துக்காட்டு :
அவருடைய காதுகளில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : தொங்கட்டான், தோடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.
earringபொருள் : காதில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
எடுத்துக்காட்டு :
அவனுடைய காதில் தங்கத்திலான தொங்கல் அழகாக இருந்தது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.
earring