பொருள் : தேர்வு, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற நிலை.
எடுத்துக்காட்டு :
இந்த போட்டியில் வெற்றியடைந்த மாணவர்களில் ரோகினும் ஒருவன்
ஒத்த சொற்கள் : ஜெயமடைந்த, வெற்றிபெற்ற, வெற்றியடைந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Having succeeded or being marked by a favorable outcome.
A successful architect.