பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தேசியமயமாக்கம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தேசியமயமாக்கம்   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு தனியாராக இருப்பது அல்லது அதன்மேல் ஒரு நபர் போன்றவர்களுக்கு உரிமை இருக்க அதை மாற்றி அதன்மேல் அரசாங்கம் அல்லது தேசத்தின் கட்டுப்பாடு அல்லது இருப்பை ஏற்படுத்திக் கொள்ளும் செயல்

எடுத்துக்காட்டு : சில வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டுள்ளன

ஒத்த சொற்கள் : நாட்டுடமையாக்கம், பொதுவுடமையாக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो किसी का निजी हो या जिसपर किसी व्यक्ति आदि का अधिकार हो उसको बदलकर उसपर सरकार या राष्ट्र का नियंत्रण या सत्ता स्थापित करने की क्रिया।

कई सारे निजी बैंकों का राष्ट्रीयकरण किया गया।
राष्ट्रीकरण, राष्ट्रीयकरण

Changing something from private to state ownership or control.

communisation, communization, nationalisation, nationalization

பொருள் : ஏதாவது ஒன்றை தேசிய முறையில் கொண்டுவரும் செயல்

எடுத்துக்காட்டு : சுதந்திரம் கிடைத்தவுடன் பாகிஸ்தான் தேசியமயமாக்கப்பட்டது எப்பொழுதாவது ஏதாவது ஒரு வெளிநாடு சில சுயநலமான மக்கள் வாயிலாக தேசியமயமாக்கத்தைக் கொண்டுவருகிறது

ஒத்த சொற்கள் : நாட்டுமயமாக்கம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक राष्ट्र के रूप में होने या करने की क्रिया।

स्वतंत्रता मिलते ही पाकिस्तान का राष्ट्रीयकरण हुआ।
कभी-कभी किसी प्रदेश के कुछ स्वार्थी लोगों द्वारा राष्ट्रीयकरण की माँग उठाई जाती है।
राष्ट्रीकरण, राष्ट्रीयकरण

The action of forming or becoming a nation.

nationalisation, nationalization