உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : அனைத்து விருப்பங்களயும் பூர்த்தி செய்யும் புராணத்தின்படி ஒரு பசு
எடுத்துக்காட்டு : காமதேனு வசிக்குமிடம் சொர்க்கம் ஆகும்
ஒத்த சொற்கள் : உம்பரான், காமதேனு, சுரபி, தெய்வபசு, தேவபசு, தேவரான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
पुराणानुसार एक गाय जो सब इच्छाओं को पूरा करती है।
An imaginary being of myth or fable.
நிறுவு