பொருள் : செயலாளருக்கு கீழ் பணிபுரிபவர்.
எடுத்துக்காட்டு :
நிதித் துறையின் துணைச்செயலாளர் பஜெட் தாக்கலில் ஈடுபட்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A secretary immediately subordinate to the head of a department of government.
undersecretary