பொருள் : நான்கு யுகங்களில் பனிரெண்டு லட்சத்தி தொண்ணூற்றாராயிரம் வருடங்களாக கருதப்படும் நான்கு யுகங்களில் இரண்டாவது யுகம்
எடுத்துக்காட்டு :
திரேதா யுகத்தில் பகவான் இராமன் அவதரித்தார்
ஒத்த சொற்கள் : சதுர்யுகம், திரேதம், திரேதை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :