பொருள் : ஒரு நிலையில் இல்லாமல் இருத்தல்
எடுத்துக்காட்டு :
அவன் கூற்று மாறக்கூடியது ஆகும்
ஒத்த சொற்கள் : மாறக்கூடிய, மாறிய, மாற்றப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Made or become different in some respect.
He's an altered (or changed) man since his election to Congress.பொருள் : சோதித்த
எடுத்துக்காட்டு :
சோதிக்கப்பட்ட விடை புத்தகங்கங்களைத் தனியாக வை
ஒத்த சொற்கள் : சோதனை செய்த, சோதிக்கப்பட்ட ( திருத்திய), திருத்தம் செய்த