பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து திதி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

திதி   பெயர்ச்சொல்

பொருள் : முஸ்லீம்களில் ஒருவர் இறந்தால் மூன்றாவது நாள் நடைபெறுகிற செயல்

எடுத்துக்காட்டு : இன்று சேக் ரகிமின் திதி ஆகும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मुसलमानों में किसी के मरने पर तीसरे दिन होनेवाला कृत्य।

आज शेख रहीम का तीजा है।
तीजा

பொருள் : ஒரு மாமனிதர் இறந்த பின்பு அவருடைய குணங்கள் மற்றும் புகழை வர்ணனை செய்யும் நாள்

எடுத்துக்காட்டு : இன்று லோகமான்ய திலக்கின் நினைவு நாள்

ஒத்த சொற்கள் : இறந்தநாள், நினைவுதினம், நினைவுநாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी महापुरुष आदि के निधन की तिथि जिस दिन उसके गुणों और कीर्ति का वर्णन और स्मरण किया जाता है।

आज लोकमान्य तिलक की पुण्यतिथि है।
पुण्य तिथि, पुण्य दिवस, पुण्यतिथि, पुण्यदिवस, मृत्यु दिवस, मृत्यु-दिवस, मृत्युदिवस, स्मृति दिवस, स्मृति-दिवस, स्मृतिदिवस

The date on which an event occurred in some previous year (or the celebration of it).

anniversary, day of remembrance

பொருள் : அசுரர்களின் தாய் மேலும் கஷ்யப முனிவரின் மனைவி

எடுத்துக்காட்டு : திதியின் மூலமாக பிறந்தவர்களை அசுரர்கள் என்றும் தனுவின் மூலமாக பிறந்தவர்களை ராட்சசர்கள் என்றும் கூறுவர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कश्यप ऋषि की पत्नी जो दैत्यों की माता थीं।

दिति से उत्पन्न होनेवाले दैत्य कहलाए और दनु से उत्पन्न होनेवाले दानव।
दिति, दैत्य माता, दैत्य-माता, दैत्यमाता, निष्टि

An imaginary being of myth or fable.

mythical being