பொருள் : தாழ்ந்த குலத்தில் பிறந்த நபர்
எடுத்துக்காட்டு :
அவன் திமிரோடு இந்த தாழ்ந்த குலத்தினரைப் பார்க்கிறான்
ஒத்த சொற்கள் : இழிந்தகுலத்தினர், இழிந்தசாதியினர், இழிந்தஜாதியினர், தாழ்ந்தசாதியினர், தாழ்ந்தஜாதியினர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
निम्न कुल में जन्मा व्यक्ति।
वह अहंकारवश अकुलीनों को हेय दृष्टि से देखता है।