பொருள் : வேலையின் பலுவால் பலம் இழக்காத நிலை
எடுத்துக்காட்டு :
களைப்படையாத பயணிகள் கோயிலின் பக்கம் வேகமாக சென்றுகொண்டிருந்தனர்
ஒத்த சொற்கள் : களைப்படையாத, சோர்வடையாத, தளர்வடையாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो थका हुआ न हो।
अनथके तीर्थयात्री मंदिर की ओर तेज़ी से बढ़े जा रहे हैं।