பொருள் : மிகவும் தற்கால
எடுத்துக்காட்டு :
நம்முடைய அமைப்பில் ஒரு தற்கால ஆராய்ச்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது
ஒத்த சொற்கள் : தற்காலத்திய, நிகழ்கால
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தற்காலத்திய, சமீபத்திய
எடுத்துக்காட்டு :
தற்கால இந்திய சமுதாயம் சீர்குலைந்திருக்கிறது.
ஒத்த சொற்கள் : சமீபத்திய
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :