பொருள் : ஒருவர் சுயநலத்தோடு நிறைந்திருப்பது அல்லது தன்னைப் பற்றியே கருத்தில் கொள்வது
எடுத்துக்காட்டு :
இன்றைய சமூகம் சுயநலம் கொண்டவர்களால் நிரம்பியிருக்கிறது
ஒத்த சொற்கள் : சுயநலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह जो स्वार्थ से भरा हुआ हो या अपना मतलब निकालनेवाला हो।
आज का समाज स्वार्थियों से भरा हुआ है।