பொருள் : தடுக்கமுடியாத
எடுத்துக்காட்டு :
மரணம் தடுக்கமுடியாத ஒன்று
ஒத்த சொற்கள் : தடுக்கயியலாத, தடைசெய்யயியலாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : தடுக்கமுடியாமல் அல்லது அகற்றமுடியாமல் இருப்பது
எடுத்துக்காட்டு :
தடுக்கமுடியாத தீயப்பழக்கம் பூதாகரமாக வளர்ந்து கொண்டே யிருக்கிறது
ஒத்த சொற்கள் : தடுக்கப்படாத, தடை செய்யாத, தடைசெய்யமுடியாத
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Not restrained or controlled.
Unbridled rage.