பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தடாரி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தடாரி   பெயர்ச்சொல்

பொருள் : சிவனின் வாத்தியம்

எடுத்துக்காட்டு : சிவனின் ஒரு கையில் விருசாகஞ் அழகாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : கிணை, சிரந்தை, டமருகம், தண்ணும்மை, தமருகம், விருசாகஞ்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शिव का डमरू।

शिव के एक हाथ में वृषांकज सुशोभित है।
वृषांकज

பொருள் : சிறிய மத்தளம்

எடுத்துக்காட்டு : திருமணத்தின் போது பெண்கள் மத்தளம் வாசித்து மங்களம் பாடுகின்றனர்

ஒத்த சொற்கள் : தண்ணும்மை, பதலை, மத்தளம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा ढोल।

विवाह के समय स्त्रियाँ ढोलक बजाकर मंगल गान करती हैं।
ढोलक, ढोलकी, दंडकी, दण्डकी, पढ़ब

A musical percussion instrument. Usually consists of a hollow cylinder with a membrane stretched across each end.

drum, membranophone, tympan

பொருள் : தோலால் மூடப்பட்ட ஒரு வகை பறை

எடுத்துக்காட்டு : பறையின் சத்தம் கேட்டவுடனே சியாம் நடுங்க ஆரம்பித்தான்

ஒத்த சொற்கள் : அரிப்பறை, ஆகுளி, கோட்பறை, தக்கை, தண்டூவி, தண்டோரா, தப்பட்டை, தமுக்கு, தம்பட்டம், பறை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चमड़ा मढ़ा एक प्रकार का बड़ा बाजा।

डफ की आवाज सुनते ही श्याम थिरकने लगा।
आउज, डफ, डफला, ढफ, ढफला, दफ