பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தச்சர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தச்சர்   பெயர்ச்சொல்

பொருள் : கட்டடத்திர்கான மரவேலைகளையும் உபயோகத்திற்கான மரப் பொருள்களையும் செய்பவர்

எடுத்துக்காட்டு : லதாஜி மராட்டி தச்சர் ஆவார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लकड़ी गढ़कर दरवाज़े, मेज, चौकी आदि बनाने वाला कारीगर।

एक कुशल बढ़ई ने इस दरवाज़े को बनाया है।
काष्ठकार, खाती, तक्षक, तक्षण, तक्षा, तरखान, बढ़ई, सुतार, सूत, सूतधार

वह जो टंकण-यंत्र पर टंकण का काम करता हो।

लताजी मराठी टाइपिस्ट हैं।
टंकक, टाइपिस्ट

A woodworker who makes or repairs wooden objects.

carpenter

Someone paid to operate a typewriter.

typist

பொருள் : மரம், உலோக பொருட்களை கொண்டு ஒரு கட்டிடத்தை உருவாக்குபவர்

எடுத்துக்காட்டு : இந்த சிலை நல்ல கைவினைஞர் மூலமாக உருவாக்கப்பட்டது

ஒத்த சொற்கள் : கைவினைஞர், தச்சுவினைமாக்கள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह जो मकान या काठ,धातु आदि के सामान बनाता हो।

यह मूर्ति अच्छे कारीगर द्वारा बनाई गई है।
कारीगर, मिस्तरी, मिस्त्री

A creator of great skill in the manual arts.

The jewelry was made by internationally famous craftsmen.
crafter, craftsman

பொருள் : மரத்திலான பொருட்களை உருவாக்கும் ஒரு ஜாதிப் பிரிவினர்

எடுத்துக்காட்டு : கொஞ்ச - கொஞ்சமாக தச்சர் ஜாதி தன்னுடைய தொழிலிலிருந்து விலகிப் போகிறது

ஒத்த சொற்கள் : தச்சுவினைமாக்கள், மரக்கொல்லர், மரவினைஞர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक जाति जिसके सदस्य लकड़ी की वस्तुएँ आदि बनाते हैं।

धीरे-धीरे बढ़ई जाति अपने पेशे से दूर होती जा रही है।
बढ़ई, बढ़ई जाति

(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).

jati

பொருள் : கட்டடத்திற்கான மரவேலைகளையும் உபயோகத்திற்கான மரப் பொருள்களையும் செய்பவர்.

எடுத்துக்காட்டு : ஒரு நல்ல தச்சர் நிலப்படியைச் செய்தார்