பொருள் : திருமுழுக்கின் போது குறிப்பிட்ட குழந்தையைக் கிறித்துவ நெறியில் வளர்ப்பதாக வாக்களித்துப் பொறுப்பேற்கும் ஆண்.
எடுத்துக்காட்டு :
சேட் தீனாநாத் பல அநாதைகளின் ஞானத்தந்தை ஆவார்
ஒத்த சொற்கள் : காட்ஃபாதர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Someone having a relation analogous to that of a male sponsor to his godchild.
godfather