பொருள் : இறைச்சி, மீன் முதலியவற்றைத் தவிர்த்து காய்கறிகளை மட்டும் உணவாகக் கொள்ளும் முறை.
எடுத்துக்காட்டு :
இராம் சைவம் சாப்பிடுபவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वनस्पति जन्य पदार्थों और अन्न का भोजन।
राम शाकाहार पसंद करता है।