பொருள் : கிராமத்தில் தோலை பதனிடுபவர்
எடுத்துக்காட்டு :
செம்மான் காளையின் தோலை உரித்துக்கொண்டிருக்கிறார்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : செருப்பு தைக்கும் வேலை செய்யும் ஒரு ஜாதி
எடுத்துக்காட்டு :
சக்கிலியனின் பிரிவு சூத்திர ஜாதியில் அடங்குகிறது
ஒத்த சொற்கள் : குரடன், சக்கிலியன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
(Hinduism) a Hindu caste or distinctive social group of which there are thousands throughout India. A special characteristic is often the exclusive occupation of its male members (such as barber or potter).
jati