பொருள் : நறுமணம் உள்ள மஞ்சள் நிற பூக்களை உடைய ஒரு மரம்
எடுத்துக்காட்டு :
அவன் தன் வீட்டிற்கு முன்னால் செண்பகம், மல்லிகை முதலியவற்றை வைத்திருந்தான்
ஒத்த சொற்கள் : சம்பகம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any shrub or tree of the genus Magnolia. Valued for their longevity and exquisite fragrant blooms.
magnolia