பொருள் : ஒருவருடைய அல்லது ஒன்றினுடைய நடத்தையின் அல்லது பண்ணின் பொதுவான இயல்பு.
எடுத்துக்காட்டு :
அவன் சிடுசிடுக்கும் சுபாவமாக இருப்பதால் அனைவரும் வெறுக்கின்றனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
According to habit or custom.
Her habitually severe expression.