பொருள் : மொட்டுக்கள் மொசுக்கட்டை வடிவில் இருக்கின்ற ஒரு கொடி
எடுத்துக்காட்டு :
வால்மிளகு மருந்தாக பயன்படுகிறது
ஒத்த சொற்கள் : அரனுகம், அரேணுகம், இல்லி, கத்தூரிகை, கனகமிளகு, கவிந்தி, கௌந்தி, வால்மிளகு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.
vine