பொருள் : மது குடிக்கும் சமயம் உண்ணப்படுகிற சுவையான தின்பண்டம்
எடுத்துக்காட்டு :
அவன் மது அருந்தும் சமயம் சிற்றுண்டி சாப்பிட்டு கொண்டிருந்தான்
ஒத்த சொற்கள் : இலகுபஷணம், சிறுதிண்டி, சிற்றுணவு, சிற்றுண்டி, சிற்றூண், நொறுவைப்பண்டம், லகுபட்சணம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :