பொருள் : திரையில் காட்சிகள் வெளியிடும் ஒரு வகையன இயந்திரம்.
எடுத்துக்காட்டு :
கிராமத்தில் சினிமா படக்காட்சி இயந்திரம் மூலமாக படம் காட்டப்படுகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक प्रकाशीय यंत्र जो परदे पर परिवर्धित चित्रों को दिखाता है।
गाँव में प्रोजेक्टर के द्वारा सिनेमा दिखाया जाता था।An optical instrument that projects an enlarged image onto a screen.
projector