பொருள் : கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் பிடித்து எடுக்கப்படும் அளவு
எடுத்துக்காட்டு :
கறி சமைக்கும் போது அவள் ஒரு சிட்டிகை மசாலா பொடி சேர்த்தாள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : சிட்டிகை அளவு பொருள்
எடுத்துக்காட்டு :
அவள் சாம்பாரில் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்த்தாள்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :