பொருள் : மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து மிகச் சிறிய மணி வடிவில் தயாரிக்கப்படும் ஒரு வகை உணவுப் பொருள்.
எடுத்துக்காட்டு :
சவ்வரிச பாயாசம் அம்மா வைத்தாள்
ஒத்த சொற்கள் : ஜவ்வரிசி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Sago ground into small round grains.
pearl sago