பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சத்தியாகிரகம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சத்தியாகிரகம்   பெயர்ச்சொல்

பொருள் : ஏதாவது ஒரு உண்மை நியாயமாக இருக்கும் பட்சத்தில் அமைதியாக இருந்து போராட்டம் செய்யும் செயல்

எடுத்துக்காட்டு : ஆங்கிலேயர்கள் காந்திஜியின் செயலைக் கேட்காததால் சத்தியாகிரகம் செய்ய ஆரம்பித்தார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी सत्य या न्यायपूर्ण पक्ष की स्थापना के लिए शांतिपूर्वक हठ करने की क्रिया।

गाँधीजी अंग्रेजों से अपनी बात मनवाने के लिए सत्याग्रह शुरु कर देते थे।
सत्याग्रह

The form of nonviolent resistance initiated in India by Mahatma Gandhi in order to oppose British rule and to hasten political reforms.

satyagraha