பொருள் : ஒரு செயலைச் செய்ய உறுதி கொள்ளும் குணம
எடுத்துக்காட்டு :
அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவனுடைய மன உறுதி வெளிப்படுகிறது.
ஒத்த சொற்கள் : உறுதிப்பாடு, தீர்மானம், மன உறுதி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
कोई कार्य करने के लिए लिया गया दृढ़ निर्णय या निश्चय।
छात्र ने चोरी न करने का संकल्प लिया।