பொருள் : கொசுக்கள் உள்ளே புகாதவாறு படுக்கையைச் சுற்றித் தொங்கவிடப்படும் வலை.
எடுத்துக்காட்டு :
கொசுகடியிலிருந்து நம்மை காக்க இரவில் கொசுவலை போட்டுக் கொள்ள வேண்டும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A fine net or screen (especially around beds) to protect against mosquitos.
mosquito net