பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கையை பார் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கையை பார்   வினைச்சொல்

பொருள் : நல்லது - கெட்டதை அறிவதற்காக கைரேகை கலையை அறிவதற்காக கைரேகையின் மீது எண்ணம் வைப்பது

எடுத்துக்காட்டு : ஷீலா தன்னுடைய எதிர்காலத்தை அறிவதற்காக பண்டிட் ஜியிடம் கையை பார்த்துக் கொண்டிருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शुभ-अशुभ आदि जानने के लिए सामुद्रिक विद्या के ज्ञाता से अपनी हाथ की रेखाओं पर विचार करवाना।

शीला अपना भविष्य जानने के लिए पंडितजी से हाथ दिखवा रही है।
हाथ दिखवाना, हाथ दिखाना

பொருள் : ஏதாவது ஒரு விசயத்தில் நல்லது கெட்டதை அறிவதற்காக கைரேகை கலை மூலமாக அவனுடைய கையின் ரேகைகளை ஆராய்வது

எடுத்துக்காட்டு : பண்டிட் ஜி ஒரு மொத்த தொகை கொடுத்த பின்பு கையை பார்க்கிறார்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी के बारे में शुभ-अशुभ आदि जानने के लिए सामुद्रिक विद्या के द्वारा उसके हाथ की रेखाओं पर विचार करना।

पंडितजी एक मोटी रकम लेने के बाद ही हाथ देखते हैं।
हाथ देखना