பொருள் : நகைப்பூட்டும் படங்கள்
எடுத்துக்காட்டு :
லக்ஷ்மணனின் கேலிச்சித்திரங்கள் மிகவும் நகைச்சுவையாக இருக்கும்
ஒத்த சொற்கள் : கார்டூன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
हास्यास्पद या व्यंग्यात्मक चित्र।
लक्ष्मण के व्यंग्य चित्र बहुत प्रभावी होते थे।