பொருள் : கேட்கும் தகுதியுள்ள
எடுத்துக்காட்டு :
இது கேட்கக்கூடிய பொருள் இல்லை
ஒத்த சொற்கள் : கேட்கும்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எதை கேட்க முடியுமோ
எடுத்துக்காட்டு :
ராமின் குரல் கேட்கக்கூடிய வகையில் இருந்தது.
ஒத்த சொற்கள் : கேட்க தகுந்த
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :