பொருள் : விரிவாக உரைக்கப்பட்ட
எடுத்துக்காட்டு :
மேலே கூறப்பட்ட பத்திகளை மிகவும் கவனமாக படிக்க ஆசிரியர் கூறினார்.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
प्रसंगवश जिसका उल्लेख, चर्चा अथवा उद्धरण किया गया हो या जिसकी ओर निर्देष अथवा संकेत किया गया हो।
अभिदिष्ट पंक्तियों पर ध्यान दीजिएगा।பொருள் : பேசுவது அல்லது பேசப்பட்ட
எடுத்துக்காட்டு :
சொல்ல்லப்பட்ட மற்றும் எழுதப்பட்டவைகள் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை
ஒத்த சொற்கள் : சொல்லப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : வாயினால் சொன்ன
எடுத்துக்காட்டு :
அவனால் கூறப்பட்ட கதை இப்பொழுதுவரை என்னுடைய காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது
ஒத்த சொற்கள் : சொல்லப்பட்ட, விளம்பப்பட்ட
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :