பொருள் : ஒரு வம்சத்தில் பரம்பரைகள் பூஜிக்கும் ஒரு தெய்வம்
எடுத்துக்காட்டு :
தாய் துர்க்கை நம்முடைய குலதெய்வம் ஆகும்
ஒத்த சொற்கள் : இஷ்டதெய்வம், குடிதாங்கி, குடித்தெய்வம், குலசாமி, குலதெய்வம், குலமுதல், தொழுகுலம், வழித்தெய்வம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A female deity.
goddess