பொருள் : தன் நாட்டை தவிர்த்து பிறநாடுகள்.
எடுத்துக்காட்டு :
இந்தியாவில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு நாளும் வருகிறார்கள்
ஒத்த சொற்கள் : அக்கரைச்சீமை, அண்டைநாடு, அந்நியநாடு, அன்னியநாடு, அயல்நாடு, சீமை, தேசாந்தரம், பரதேசம், மேனாடு, மேல்நாடு, விதேசம், வெளிநாடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जो दूसरे देश का रहनेवाला हो या दूसरे देश में पैदा हुआ हो।
भारत में कई विदेशी पर्यटक प्रतिदिन आते हैं।