பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குச்சி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குச்சி   பெயர்ச்சொல்

பொருள் : உலர்ந்து கறுத்து காணப்படும் மெல்லிய கிளை

எடுத்துக்காட்டு : முரளி மாட்டினை குச்சியைக் கொண்டு அடித்தான்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह छोटा डंडा जिससे हलवाहे बैल आदि हाँकते हैं।

हलवाहे ने पैने से बैल को मारा।
पयना, पैना

பொருள் : நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு

எடுத்துக்காட்டு : வயதானவர்கள் நடக்க உதவியாக கழி வைத்திருப்பார்கள்.

ஒத்த சொற்கள் : கழி, கொம்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथ में लेकर चलने की सीधी पतली लकड़ी।

दादी छड़ी लेकर चल रही हैं।
कंब, छड़ी, दंडिका, पटकान, लकुट, लकुटिया, लकुटी

A stick carried in the hand for support in walking.

walking stick

பொருள் : மரத்தின் அல்லது மூங்கிலின் சிறிய துண்டு

எடுத்துக்காட்டு : சிறுவர்கள் வெளியே கழி கொண்டு மாங்காய்ப் பறித்தனர்.

ஒத்த சொற்கள் : கம்பு, கழி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लकड़ी या बाँस आदि का सीधा थोड़ा लंबा टुकड़ा।

बाग में बच्चे डंडे से आम तोड़ रहे हैं।
डंड, डंडा, डण्ड, डण्डा

பொருள் : கிழித்து உருவாக்கப்பட்ட மூங்கிலின் மெல்லிய குச்சி

எடுத்துக்காட்டு :


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चीरकर बनाई हुई बाँस की पतली चपटी छड़।

वह फट्टे से टाट छा रहा है।
फट्टा, फट्ठा