பொருள் : புராணத்தின்படி பூமியின் கீழே உள்ள ஏழு உலகங்களில் மிகவும் கீழே உள்ள அல்லது ஏழாவது உலகம்
எடுத்துக்காட்டு :
நாகங்கள் பாதாளத்தில் வசிக்கப்படுவதாக கூறப்படுகிறது
ஒத்த சொற்கள் : பாதாளம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஏழு பாதாளங்களில் இரண்டாவது
எடுத்துக்காட்டு :
விதலத்தில் ஹஸ்தகேஸ்வர் கடவுள்களின் ஆட்சி நடக்கிறது இது புராணத்தில் குறிப்பிடத்தக்கது
ஒத்த சொற்கள் : கீழேழுலகம், விதலம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :