பொருள் : கடவுள் அல்லது தேவர்களுடைய அவதாரம் தொடர்பான பஜனையை ராகத்தோடு வர்ணனை செய்தல்
எடுத்துக்காட்டு :
ஜன்மாஷ்டமியான சுபதினத்தில் சீதா கோயிலில் கீர்த்தனை பாடினாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
देवता,भगवान या उसके अवतारों के संबंध का भजन और कथा आदि के द्वारा वर्णन करना।
जन्माष्टमी के शुभ अवसर पर सीता ने मंदिर में कीर्तन किया।