பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கிரகபாதிப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கிரகபாதிப்பு   பெயர்ச்சொல்

பொருள் : ஒன்பது கிரகங்களில் ஏதாவது ஒன்றின் மூலமாக வரக்கூடியத் தடை

எடுத்துக்காட்டு : அவன் சனியின் கிரகபாதிப்பை போக்குவதற்காக ஹனுமாருக்கு பூசை செய்தான்

ஒத்த சொற்கள் : கிரகக்கோளாறு, கிரகச்சஞ்சாரம், கிரகச்சாரம், கோளின் கோளாறு, கோளின் பாதிப்பு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

नौ ग्रहों में से किसी एक के द्वारा आनेवाली बाधा।

वह शनि की ग्रहबाधा को दूर करने के लिए हनुमान जी की पूजा करता है।
ग्रहपीड़ा, ग्रहबाधा