பொருள் : ஒன்பது கிரகங்களில் ஏதாவது ஒன்றின் மூலமாக வரக்கூடியத் தடை
எடுத்துக்காட்டு :
அவன் சனியின் கிரகபாதிப்பை போக்குவதற்காக ஹனுமாருக்கு பூசை செய்தான்
ஒத்த சொற்கள் : கிரகக்கோளாறு, கிரகச்சாரம், கிரகபாதிப்பு, கோளின் கோளாறு, கோளின் பாதிப்பு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :