பொருள் : மிகவும் புனிதமாக கருதப்படும் ஒரு வேத மந்திரம்
எடுத்துக்காட்டு :
என்னுடைய தாய் தினமும் காயத்ரி மந்திரம் ஜபித்துக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : காயத்ரி மந்திரம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
एक वैदिक मंत्र जो बहुत ही पवित्र माना जाता है।
मेरी माँ प्रतिदिन गायत्री मंत्र का जाप करती है।(Sanskrit) literally a `sacred utterance' in Vedism. One of a collection of orally transmitted poetic hymns.
mantra