உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒரு பெண்ணைக் காதலிப்பவன்.
எடுத்துக்காட்டு : சீதா தன் காதலனுடன் சிம்லா போகிறாள்
ஒத்த சொற்கள் : பிரியன், பிரியமானவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
वह पुरुष जो प्रेम करे।
பொருள் : (ஆண் அல்லது பெண்) ஒருவரிடமிருந்து ஒருவருக்கு அந்நியோன்யமான அன்பான தொடர்பு ஏற்படுகிறது
எடுத்துக்காட்டு : காதலன் ரமேஷ் கீதாவை இழுத்துக்கொண்டு ஓடினான்
(पुरुष या स्त्री) जिससे अनुचित प्रेम-संबंध हो।
நிறுவு