பொருள் : அழகான பூக்கள் பூக்கும் ஒரு வகை கொடி
எடுத்துக்காட்டு :
போகன்விலியாவின் இலைகளிலிருந்து துளிர்கள் விட்டிருக்கின்றன
ஒத்த சொற்கள் : போகன்விலியா
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
Any of several South American ornamental woody vines of the genus Bougainvillea having brilliant red or purple flower bracts. Widely grown in warm regions.
bougainvillea