பொருள் : அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு முக்கியமான நகரம்
எடுத்துக்காட்டு :
கௌகாத்தியின் இயற்கை அழகு அமைதியானதாகும்
ஒத்த சொற்கள் : கௌகாத்தி
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
भारत के असम प्रान्त का एक प्रमुख शहर।
गुवहाटी की प्राकृतिक छटा निराली है।