உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : ஒருவருடன் திருமணமாகி இருப்பது
எடுத்துக்காட்டு : சீதை இராமனுடன் விவாகமானவள்
ஒத்த சொற்கள் : திருமணமான, மணமான, விவாகமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
जिसके साथ विवाह हुआ हो।
பொருள் : ஒருவருடன் திருமணம் செய்யப்படுவது
எடுத்துக்காட்டு : அவள் தன்னுடைய திருமணமான கணவனை விட்டு வேறொருவருடன் போய்விட்டாள்
ஒத்த சொற்கள் : திருமணமான, மணமான, மணமுடித்த, விவாகமான
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
जिसके साथ विवाह किया गया हो।
Joined in matrimony.
பொருள் : ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகும் சடங்கு முடிந்த நிலை.
எடுத்துக்காட்டு : மோகன் ஒரு திருமணமான மனிதன்
ஒத்த சொற்கள் : திருமணமான, விவாகமான
जिसका विवाह हो गया हो।
நிறுவு